ஆதர்ச நாயகர்

ஆதர்ச நாயகர்
Updated on
1 min read

நேரு பற்றி வெளியான ‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியில், ‘உலக வரலாற்றில் எளிய மக்கள் மீது பரிவும், இரக்கமும் கொண்ட மிகச் சில ஆட்சியாளர்களில் நேருவும் ஒருவர்’ என்று ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், அமைதியின் நாயகர், கண்ணியமிக்கவர், தனிநபர் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர், ஆதர்ச நாயகர், கடவுளுக்கு நிகரானவர் என்று உலகத் தலைவர்கள் நேரு குறித்து கூறிய கருத்துக்கள் அத்தனையும் அவர்களது நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தவை. அவர் நமக்கு மட்டும் தலைவரல்ல, உலகம் போற்றும் தலைவரும்கூட!

- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in