

‘வீடில்லாப் புத்தகங்கள்’ தமிழ் இலக்கிய உலகின் அரிய தொடர். புத்தகம் நம் உணர்வோடு பேசும் சங்கதி. அதிலும், பழைய புத்தகம் என்பது நம் உணர்வுகளை மீட்டு எடுப்பதோடு, பல்வேறு காலகட்டச் சம்பவங்களையும் நம்முன் நடமாட விடுகின்றது. அந்த ஆனந்தம் நிகர் இல்லாத ஒன்று. இப்புதினங்கள் என்னுடய பொக்கிஷம். குறிப்பாக, இதில் உள்ள நுண்மையான ஓவிங்கள் என் ஆன்மா. எஸ். ராமகிருஷ்ணனின் இந்தத் தொடர் மக்களிடம் ஒரு அறிவுத் தேடலை உருவாக்கியுள்ளது என்பது உண்மை.
- பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்,திருநகர்.