

முத்தம் என்பது இரு அன்பு மனங்களுக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்படும் ஒரு சிறு உடல் பரிபாஷை. பொது இடங்களில் அதனை பகிரங்கப்படுத்துவதால் நம்மை நாம் அசிங்கப்படுத்திக்கொள்வதாக நான் எண்ணுகின்றேன். முத்தம் என்ற விஷயத்தை அரங்குக்குக் கொண்டுவருவதில் யாருக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. ஊடகங்களில் விவாதிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கும்போது இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
- ஜீவன்.பி.கே.,கும்பகோணம்