

மோடியின் ‘மேக் இந்தியா' பற்றிய கட்டுரையில், இடதுசாரிகளின் வாசம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் வேலைசெய்யும் திறன் படைத்த 65 கோடி மக்களுக்கு நாம் எந்த வழியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறோம். பல தொழில்களை, பல இடங்களில் ஆரம்பிக்க முயற்சி எடுக்கும் பிரதமரைப் பாராட்ட வேண்டாம்; வசை படாமல் இருந்தால் போதும்.
- வெங்கட்,கடலூர்.