

காலில் சுட்டிருக்கலாமே. இல்லை, வேறு எங்காவது உயிர் போகாத இடத்தில் சுடலாமே. ஏன் ஒரு தடவை சுட்டால் பத்தாதா?
எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. மூன்று தடவை ஏன் சுட்டார்? இதெல்லாம் சரியான கட்டுக்கதை. ஒரு மனிதன் கத்தியால் குத்தும்போது மற்ற போலீஸ்காரர்கள் என்ன செய்தார்கள்? தடுக்கவில்லையா? மனித உரிமை ஆணையத்தின் மீது உள்ள நம்பிக்கையை அவர்கள் நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
- நவிஸ்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…