‘பெண் இன்று’ இணைப்பிதழில் பத்மினி பிரகாஷின் நேர்காணல் படித்து மிகவும் மகிழ்ந்தேன். தனது கடந்த வாழ்கையின் வருத்தங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி மூலம் முதல் செய்தி வாசிப்பாளர் என்ற அங்கீகாரத்தை பெற்ற திருநங்கையை மனதாரப் பாராட்டுகிறேன்