

‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான மார்பகப் புற்று நோய் பற்றிய விளக்கம் அவசியமான ஒன்று. அதுவும் ‘மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமான’ அக்டோபர் மாதத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டது பாராட்டுக்குரியது. புற்றுநோய் என்றால் என்ன, அது உடலின் எந்த பாகத்தில் வரும்? அது வருவதற்கான அறிகுறி என்ன? என்று தெளிவாக விளக்கியது கட்டுரை.
- உஷா முத்துராமன்,திருநகர்.