

‘எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?’ கட்டுரையாளர் இந்தக் கேள்வியை குன்ஹாவை நோக்கியல்ல, ஒவ்வொருவரின் மனசாட்சியை நோக்கியும் கேட்கிறார்.
நடுத்தர வர்க்க சிந்தனையின் கீழ்மையையும் விமர்சனத்துக்கு உட்படுத்தியாக வேண்டிய காலகட்டமிது. மனிதர்களின் மனசாட்சியுடன் பேசிப் பேசியே பண்படுத்தலாம் என்பதே காந்தியின் சிந்தனை. நம் குற்றங்களின் தண்டனைக்கு குன்ஹா தேவையில்லை. நம் மனசாட்சி மட்டும் போதும்.
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.