‘பதுக்கலும் பசப்பலும்’ தலையங்கம் கண்டேன். வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். நம்ப வைத்து ஏமாற்றுவதில் காங்கிரஸுக்கு பாஜக எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதில் எப்போதும் ஏமாறுபவர்கள் பொதுமக்களே..எஸ். பஷீர் அஹமத்,நாகப்பட்டினம்.