ஒரு நாள் காவல் ஆணையராக விருப்பப்பட்ட சிறுவன் சாதிக் பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்தது. இதற்கு உறுதுணையாக இருந்து ‘மேக் எ விஷ்' தொண்டு நிறுவனமும் ஒத்துழைத்த காவல் ஆணையரும் பாராட்டுக்கு உரியவர்களே..- பூ. ராஜகுரு,வேலூர்.