

அக்டோபர் 5-ம் தேதி ‘கலை இலக்கியம்’ பகுதியில் வெளியான ‘தீபத்தின் இயல்பைக் கண்டறிந்த விட்டில் பூச்சி' என்ற கட்டுரை கீதா அய்யர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் ஒரு பகுதியாகும். அது முழு கட்டுரையின் வடிவம் அல்ல. அது ‘தி இந்து' (தமிழ்) ஆசிரியர் குழுவால் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும், அந்தக் கட்டுரையில் விட்டில்பூச்சி-பட்டாம்பூச்சி என வெளியாகியிருப்பதை ‘அந்துப்பூச்சி' என்றே குறிப்பிட வேண்டுமெனக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
- ஆசிரியர்