

நீண்ட காலமாக மனதுக்குள் இருந்த ஆதங்கம் ‘தி இந்து’வின் முயற்சியால் சற்றே தணிந்திருக்கிறது. நமது ஊடகங்கள் ஒரு பயனுமற்ற சினிமா மற்றும் அரசியல் செய்திகள் வெளியிடும் வேகத்தை இந்த மாதிரி மக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் செய்திகளில் அக்கறை காட்டுவதில்லை. ‘தி இந்து’வின் இந்த முயற்சிக்கு (மெல்லத் தமிழன் இனி..!) நான் தலை வணங்குகிறேன்.
- கமல்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…