

மனோகர் லால் கத்தாரின் கடந்த கால வரலாறும் அவர் காட்டிய உழைப்பும்தான் இன்று அவருக்குக் கிடைத்திருக்கும் இந்த முதல் பரிசு. ஜாட் இன மக்களே ஆண்டு வந்த முதலமைச்சர் பதவி, அவர் காட்டிய கட்சி ஈடுபாடு மட்டும் அல்லாமல், அவரின் விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு. தான் கொண்ட கொள்கைக்காகத் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கி அல்லல் படாமல் மக்களுக்கு உழைக்கும் ஒரு சில மாமனிதர்களில் இவரும் ஒருவர்.
- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.