

அருமையான கட்டுரை. “இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வதாக அது இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் கொள்கையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அது இயற்கையையும் சூழலையும் அறநெறிகளையும் சிதைக்காமல், நம் சமூகத்தில் தொழில்முறைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் மாற்றமாக இருக்க வேண்டும்...”
பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் ஆட்சியாளர் களுக்குச் சரியான சாட்டையடி! உண்மையை உரக்கச் சொல்லும் எங்கள் ‘தி இந்து'வுக்கு மனமார்ந்த நன்றி.
- முகில்வர்ணன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...