இப்படிக்கு இவர்கள்
கிரேட் கிரேசி
சோகம் காரணமாக உம்மென்ற முகத்துடன் ‘வெள்ளி வேடிக்கையை’ப் படித்தேன். கிரேசி மோகனின் நகைச்சுவையால் என் சோகமும் சிரிப்பாக மாறிய சம்பவம் நிகழ்ந்தது. முக்திக்கும் மூக்குத்திக்கும் முடிச்சுப் போட கிரேசியால் மட்டுமே முடியும். விழுந்து விழுந்து சிரித்ததில் உம்மென்றிருந்த என் முகம் வீங்கிப்போய் பம்மென்று ஆகிவிட்டது. கிரேட் கிரேசி சார்...
- சுபாதியாகராஜன்,சேலம்.
