

‘இந்து டாக்கீஸ்’ இணைப்பில் வெளியான புதுமுக நடிகர் சத்யா பற்றிய செய்தியில், ‘‘ ‘அமர காவியம்’ படத்துக்குப் பிறகு சத்யாவின் நிலைமையே வேறு’’ என்று இருந்தது. படத்தின் விமர்சனம் மறுநாளே ‘ரிலாக்ஸ்’ பக்கத்தில் வெளியானது. அதைப் பார்த்தபோதுதான், ‘அந்த நிலைமை’ என்னவென்று புரிந்தது!
- எஸ். வீரராகவன், திருவண்ணாமலை.