

தமிழக மீனவர் பஹ்ரைனில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைப் படித்து மீண்டும் ஒருமுறை ரத்தம் கொதித்தது.
மீனவர்கள் அனைவருமே உயிரைப் பணயம் வைத்துத்தான் மீன் பிடிக்கச் செல்கிறார்கள் என்பதையே இந்தச் செய்தி உணர்த்துகிறது. எனவே, அனைத்து நாட்டு அரசுகளும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
- ஷேக் முகமது,ராமநாதபுரம்.