சாந்தி பூஷண் அல்ல!

சாந்தி பூஷண் அல்ல!
Updated on
1 min read

16.09.2014 தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழின் 9-ம் பக்கத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பற்றி வெளியாகியுள்ள செய்தியின் தலைப்பில் சாந்தி பூஷண் என்று இருப்பது ஏன்? ‘தி இந்து’வில் இப்படிப் பிழை ஏற்படலாமா?

- எஸ். தியாகராஜன்,மடிப்பாக்கம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in