

‘ஆனந்த ஜோதி’யில் ஹஜ் பயணம்பற்றிய கட்டுரை கண்டேன். உடன் மக்காவின் புனித கஃபா இறை இல்லத்தின் வண்ணப் புகைப்படம் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனந்த ஜோதியில் மற்ற மதங்களைப் பற்றியும் கட்டுரைகள் வருவது மிகவும் நன்று. என்னைப் பொறுத்தவரை எல்லா மதங்களைப் பற்றியும் அறிய மிகவும் உதவியாக இருக்கிறது.
- பஷீர் அஹமத்,நாகப்பட்டினம்.