

‘நீர், நிலம், வனம்’ தொடரின் எதிரொலியாக அரசு இயந்திரத்தை விழிக்கவைத்து, தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை என்ற செய்தி நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி.
பிரச்சினையை அழகுற புள்ளி விவரங்கள், பாதிப்புகள், அவசியத் தேவை போன்றவற்றை நுணுக்கத்துடன் வெளியிட்டு, நல்லதொரு தொடக்கம் காணச் செய்த ‘தி இந்து’ நாளிதழுக்குப் பாராட்டுகள்.
- சே. இரமணி,சென்னை.