

‘தமிழர் தலைவர்’ பெரியார்! கட்டுரை படித்தேன். அருமை. தமிழகத் தலைவர்களில் தனிப்பட்ட கொள்கையைத் தனக்கென வகுத்துக்கொண்டவர்.
அவரது கொள்கைகளில் முரண்பாடுகள் தெரிந்தாலும் அனைத்துமே ஆழம் கொண்டவை. அவரது கொள்கைகளும் அதன்படி அவர் வாழ்ந்த வாழ்கையும், நம் ஒவ்வொருவருக்கும் நிறைய பாடங்களைக் கற்றுத்தரும் வல்லமை கொண்டவை.
- மயில்,சென்னை.