‘அறம் அரண் ஆகட்டும்’ என்ற தலையங்கம் மிக அருமை. தலையங்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தைப் பற்றி கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமானவை. ‘தி இந்து’ சத்தியத்தின் பக்கம் இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தத் தலையங்கம்!.- வேல்முருகன், சேலம். வாசகர் குரல் வழியாக…