

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலத்தின் வெற்றி, இந்தியர்களின் பெருமிதம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் பொறாமை கொள்ளும் சவாலான செயல்பாடு.
சந்திரயான் விண்கலத்துக்குப் பிறகு, நம் விஞ்ஞானிகள், இந்திய விண்வெளியியல் வளர்ச்சியின் விஸ்தீரணத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்துவிட்டனர்.
- மயில்,சென்னை.