

திருவண்ணாமலையில் திருக்குறள் தொண்டாற்றிவரும் ப. குப்பன், வள்ளுவர் கூறும் வாழும் கலையைப் பரப்பும் மகத்தான பணியைச் செய்துவருகிறார்.
தமிழுக்கும் தமிழருக்கும் இருக்கும் உலகம் போற்றும் அடையாளங்களில் திருக்குறளும் ஒன்று. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றோடு குப்பனின் திருக்குறள் பணியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.