

கார்களில் திரைச் சீலைகள் அகற்ற பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களே அவர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதுபோல்தான்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் காருக்குள் நடந்தால், மற்றவர் காப்பாற்றக்கூட முடியாதே. இதுகூடப் புரியாமல் காருக்குள் திரை போடுவது எங்கள் உரிமை என்று சொல்வது முட்டாள்தனமானது.
- உஷாமுத்துராமன், திருநகர்.