

‘அக்கம் பக்கம்’பகுதியில் வெளிவந்த ‘மூச்சடைத்த சுந்தரவனக் காடுகள்’பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருந்தது. ஒரு காடு உருவாக எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அந்த காட்டினையும் அதன் சுற்றுப்புறத்தினையும் வெகு எளிதில் மாசடையச் செய்வதைப் படிக்கும்போது வேதனையாக இருந்தது. அந்தக் காட்டின் மாசை நீக்கி அதனை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது மிக மிக அருமை.
- உஷாமுத்துராமன், திருநகர்.