

களந்தை பீர்முகம்மதுவின் வருத்தம் மிகவும் நியாயமானதே. கம்பன் தமிழ் மொழியின் மிகப் பெரிய சொத்து. இன்றைய தலைமுறை அவரின் பெருமையை அறியாமலேயே வளர்கின்றனர். பல தமிழ்க் குழந்தைகள் கம்பனை யார் என்று கேட்கும் நிலையும் உள்ளது. கம்பனை அடுத்த தலைமுறைக்குப் புரிய வைப்பதும் அவன் பெருமையை உலகறியச் செய்வதும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தலையாய கடமை.
- இரா. சுரேஷ் குமார், புதுக்கோட்டை.