

யுத்த பூமியிலிருந்து பூங்கொத்துபோல ‘பழிக்குப் பழி’ என்று மலர்கிற கவிதை வியக்கவைக்கிறது. சந்தோஷத்திலிருந்து அல்ல நரக வேதனைகளுக்கு இடையேதான் உணர்ச்சிகள் பொங்கும் எண்ணங்கள் கவிதைகளாய், இன்ன பிற கலைகளாய் உருவாகும் என்பதை மீண்டும் உரத்துச் சொல்கிறது இந்தக் கவிதை. இதை ஒபாமாவும் ஐ.நா. அங்கத்தினர்களும் படிக்கட்டும்.
- நூர்தீன், சோளிங்கர்.