

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உலக மக்களின் உள்ளங்களிலும், தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாகவும் காஸா என்ற பெயர் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
இஸ்ரேலிய அரசுக்கெதிராக ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக் குழு முழுமையாக விசாரணை நடத்தி, உலக மக்கள் முன் அவர்களுடைய தவறுகளைக் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனம் பற்றி உண்மைத் தகவல்களை வெளியிட்டு வரும் ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி.
- ஐ. அஹமத் சலீம், திருநெல்வேலி.