இப்படிக்கு இவர்கள்
தவறான போக்கு
‘இதயங்களைத் துளைக்கும் 14 வருடப் போராட்டம்’ செய்தி படித்தேன். சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமையையும் ஒரே அளவிலான சுதந்திரமும் வழங்கப்படவில்லை. இதை இதுவரை மணிப்பூர் மாநில அரசும் மத்திய அரசும் அங்கீகரித்துவருவது மிகவும் தவறான போக்கு. சிறப்பதிகாரச் சட்டம் மனித உரிமைக்கு எதிரானது.
- பிரபு, ‘தி இந்து’ இணையதளம் வழியாக
