

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் தன் வாழ்நாள் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று, ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, சேர்த்து பதிப்பிக்கவில்லை என்றால், சங்க இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைத்திருக்காது. அவர் தமிழைப் பற்றிப் பேசவில்லை. செயலில் காண்பித்தார். ‘தமிழ் தமிழ்’ என்று பேசுவதால் மட்டுமே தமிழ் மொழி உயர்ந்துவிடாது. இன்று ‘தமிழ் தமிழ்’ என்று பேசுபவர்கள் தமிழுக்காக எதையும் செய்யவில்லை. தமிழை வைத்து வியாபாரமும் அரசியலும்தான் செய்கிறார்கள்.
- கிருஷ்ணா, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…