

ராஜீவ் கொலை விஷயத்தில், புலிகளை இந்திய உளவுத்துறை தவறாக எடை போட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புலிகளின் சர்வதேசத் தொடர்புகள், இந்தியத் தொடர்புகள் பற்றியெல்லாம் ஆராய்ந்திருக்க வேண்டும். இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து விலகிய பிறகு புலிகள் என்ன செய்வார்கள் என்பதையும் ஊகித்திருக்க வேண்டும். இந்திய உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்பதைத்தான் ராஜீவ் மரணம் காட்டுகிறது.
- ஆர். சுப்பிரமணியம், ‘தி இந்து’ இணையதளத்தில்…