

ஜூலை 26, 2014 இதழின் ரிலாக்ஸ் பக்கத்தில் வெளியான ‘வலைப் பூ வாசம்’ அனைத்து வயதினருக்கும் தேவையான செய்தி. ‘கூட்டத்தைப் பார்த்து பயப்படக் கூடாது’ என்ற உண்மையைத் தெளிவாக, ஒரு சிறுகதையைப் போல சொன்னது மனதில் அப்படியே நின்றுவிட்டது. சின்னக் குழந்தைக்கு அறிவுரை சொன்ன தந்தை, தனக்கு அதே நிலைமை வந்தபோது கோபப்படாமல் அதே அறிவுரையை நினைத்துக்கொண்டதாக எழுதியிருந்தது பாராட்டுக்குரியது.
- உஷா முத்துராமன், திருநகர்.