சிறந்த வழிகாட்டி

சிறந்த வழிகாட்டி
Updated on
1 min read

வெற்றிக்கொடி இணைப்பிதழில், 'தோற்றம் தந்த ஏற்றம்' கட்டுரை சிறப்புக்குரியது. தன்னையே தாழ்வாக நினைத்துக்கொண்டு மனவேதனையில் தற்கொலைக்கு முயற்சிக்கும் மனிதர்களுக்கு; லிஸ்ஸி வேலஸ்க் யூஸின் வாழ்க்கை சிறந்த வழிகாட்டி.

நமக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படும்போதெல்லாம் லிஸ்ஸியின் கட்டுரையை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்; குறைகளையும் உயர்வாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்திருக்கும் லிஸ்ஸி எல்லோருக்கும் உற்சாகம் தரும் தன்னம்பிக்கை டானிக்!

- தா. சாகுல் ஹமீது, திருச்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in