

இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் கொத்துக்கொத்தாக மடிவதை ஷிஃபா மருத்துவ மனையிலிருந்து மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் எழுதியிருந்ததைப் படித்தபோது மனம் வலித்தது. இஸ்ரேலின் ஆயுதங்கள் முழுவதும் அமெரிக்காவால் வழங்கப்பட்டவை என்றும் மேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. சபை என்ன செய்துகொண்டிருக்கிறது என்றே புரியவில்லை. மருத்துவரின் குரல் ஒபாமாவின் செவிகளுக்கு எட்டுமா?
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்