

வணிகம் பக்கத்தில் பிரசுரமான 'பணம் செய்' கட்டுரை, நல்ல பாதையில் பயணம் செய் என்று அறிவுரை சொல்வதுபோல இருந்தது. பணம் சம்பாதிப்பது ஒரு விதத்திறமை என்றால், அதை நல்ல இடத்தில் சேமிப்பதுடன் தேவையானபோது எடுக்கவும் தெரிய வேண்டியதை விளக்கிய பத்மநாபனின் 'எத்தனை சதவீதம் சேமிப்பது?' என்ற கட்டுரை இளம் வயதினருக்கும் ஓய்வுபெற்றுப் பணம் பெற்றவருக்கும் பயனுள்ள கட்டுரை.
- உஷாமுத்துராமன், திருநகர்