Published : 15 Oct 2024 06:28 AM
Last Updated : 15 Oct 2024 06:28 AM
இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்கதையாகிவருவது கவலையளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதிய விபத்து இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்த அவசியத்தையும் இந்த விபத்து மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் அக்டோபர் 11ஆம் தேதி இரவு, இணைப்பு தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு - தர்பங்கா இடையேயான பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் மொத்தமாக 13 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT