Published : 24 May 2024 09:02 AM
Last Updated : 24 May 2024 09:02 AM
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது. காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை ஒட்டி, மேற்காசியாவில் பதற்றச் சூழல் நிலவிவரும் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான்-அஸர்பெய்ஜான் எல்லைப் பகுதியில் ஓர் அணையைத் திறந்து வைத்துவிட்டு, ஹெலிகாப்டரில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்த விபத்தில் ரெய்சி உயிரிழந்திருக்கிறார்; ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், அதிகாரிகள் உள்பட மொத்தம் எட்டுப் பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT