Published : 23 May 2024 06:23 AM
Last Updated : 23 May 2024 06:23 AM
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 2023 ஐ விட (90.93%) 2024 இல் (91.17%) தேர்ச்சி விகிதம் சற்று (0.24%) அதிகரித்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. அதேவேளையில், தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அதே அளவில் நீடிப்பது கவலை அளிக்கிறது.
2024இல் மாணவர்களில் 3,35,396 (87.26%) பேரும், மாணவிகளில் 4,04,143 (94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023இல் மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த முறை மாணவர்களில் வெறும் 0.26% பேர் கூடுதலாகவும், மாணவிகளில் 0.33% பேர் குறைவாகவும் தேர்ச்சி பெற்றிருப்பது, பிளஸ் 1க்குப் பொதுத் தேர்வு தொடர வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT