Published : 08 Apr 2024 09:36 AM
Last Updated : 08 Apr 2024 09:36 AM

ப்ரீமியம்
அதிகரிக்கும் சிசேரியன்கள்: அரசு தலையிட வேண்டும்

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில், பிரசவ அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துவருவதாக இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி. சென்னை) நடத்தியிருக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்விஷயத்தில் மருத்துவ விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்த ஆய்வில் அரசு ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஐந்து ஆண்டு காலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, சமூக – பொருளாதார நிலைமை ஆகியவை முக்கிய அம்சங்களாகக் கொள்ளப்பட்டு, இவற்றில் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் தமிழ்நாடும் சத்தீஸ்கரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x