Published : 02 Feb 2024 06:20 AM
Last Updated : 02 Feb 2024 06:20 AM

ப்ரீமியம்
இடைக்கால பட்ஜெட்டும் செல்ல வேண்டிய தொலைவும்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். பொதுவாகவே, இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை அளவிலான மாற்றங்களோ, பெரிய அறிவிப்புகளோ இருக்காது என்றாலும், தேர்தல் காலம் என்பதால் இந்த முறை கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் வெற்றியை மனதில் கொண்ட பெரிய அளவிலான அறிவிப்புகள் இல்லாதது ஆரோக்கியமான விஷயம். அதேவேளையில், நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x