Published : 08 Nov 2023 06:25 AM
Last Updated : 08 Nov 2023 06:25 AM
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2022’ என்கிற அந்த அறிக்கையின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்துவருகிறது. மிகுந்த கவலைக்குரிய பிரச்சினை இது. நாடு முழுவதும் மாநிலங்கள்-ஒன்றியப் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்படும் தரவுகள்-தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தயாரிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT