Published : 11 Oct 2023 06:16 AM
Last Updated : 11 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
பட்டாசு விபத்துகள்: முற்றுப்புள்ளி எப்போது?

பட்டாசு ஆலைகள், பட்டாசு சேமிப்புக் கிடங்குகள், விற்பனையகங்களில் நிகழும் விபத்துகளால் அப்பாவித் தொழிலாளிகள் உயிரிழப்பது வேதனைக்குரியது. பெரும் உயிர்ச் சேதத்துக்கும் பொருள் சேதத்துக்கும் காரணமாகும் இந்த வெடிவிபத்துகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் தற்போது அவசியமாகியிருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடை ஒன்றில், அக்டோபர் 7 அன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலையில், அக்டோபர் 9 அன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x