Published : 27 Sep 2023 06:20 AM
Last Updated : 27 Sep 2023 06:20 AM

ப்ரீமியம்
உயிர் பறிக்கும் உணவு: நிரந்தரத் தடுப்பு நடவடிக்கை அவசியம்

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா என்னும் உணவுப் பண்டத்தைச் சாப்பிட்ட 14 வயதுச் சிறுமி உயிரிழந்திருப்பதும் 21 கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டதும் அதிர்ச்சி அளிக்கிறது; அடுத்த சில நாள்களில், கிருஷ்ணகிரியில் உணவகம் ஒன்றில் ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்ட புலம்பெயர் தொழிலாளிகள் 27 பேர், உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உணவகங்களில் அவ்வப்போது நிகழும் இதுபோன்ற சம்பவங்கள், உணவுத் தரக் கட்டுப்பாடு குறித்த அழுத்தமான கேள்விகளை எழுப்புகின்றன. முந்தைய சம்பவங்களிலிருந்து அரசும் உணவகங்களும் மக்களும் பாடம் கற்காததையும் உணர்த்துகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x