தொல்லியல் ஆய்வில் பெண்கள்

தொல்லியல் ஆய்வில் பெண்கள்
Updated on
2 min read

பெண் தொல்லியல் ஆய்வாளர்கள், கள ஆய்வின் செயல்முறைகள் மற்றும் பண்பாட்டு விளக்கங்கள் ஆகியவற்றிற்கு அடிப்படையான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல முன்னோடி தொல்லியல் அறிஞர்களின் பணி இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

உலக அளவில் முன்​னோடிகள்: டோரதி கேரோட், கற்​கால ஆய்​வில் ஒரு முன்​னோடி​யாக​வும், கேம்​பிரிட்ஜ் பல்​கலைக்​கழகத்​தில் முதல் பெண் தொல்​லியல் பேராசிரியர் என்ற பெரு​மை​யையும் பெற்​றார். பாலஸ்​தீனத்​தில் உள்ள மவுண்ட் கார்​மல் என்ற இடத்​தில் இவர் மேற்​கொண்ட அகழாய்​வு​கள்,பழைய கற்​காலம் மற்​றும் இடைக்​ கற்​காலப் பண்​பாடு​களின் துல்​லிய​மான தரவு​களை வெளிப்​படுத்​தின. இந்த கண்​டு​பிடிப்​பு​கள், அண்​மைக் கிழக்​கில் ஆரம்​ப​கால மனிதப் பரிணாம வளர்ச்சி குறித்த முக்​கிய​மான சான்​றுகளை வழங்​கின. கேத்​லீன் கென்​யன், மண்​ணடுக்கு அமைப்​புக் கொள்​கைகளை நுணுக்​க​மாகப் பயன்​படுத்​தி​யதன் மூலம் அகழாய்வு முறையை (வீலர்​-கென்​யன் முறை) புரட்​சிகர​மான மாற்​றத்​திற்கு உட்​படுத்​தி​னார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in