ஸ்பாரோ இலக்கிய விருதுகள்

ஸ்பாரோ இலக்கிய விருதுகள்
Updated on: 
1 min read

2026ஆம் ஆண்​டுக்​கான ஸ்பாரோ ஆர்.தியாக​ராஜன் - இமெல்டா பின்டோ விருதுகள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன. 2014 முதல் வழங்​கப்​பட்டு வரும் இவ்​விருதுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் குறிப்​பிட்ட வகைமையில் பங்​களித்​திருக்​கும் படைப்​பாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​படுவார்​கள். இந்த ஆண்​டுக்​கான வகைமை, அறி​வியல் புனைவு (சுற்​றுச்​சூழல் உட்​பட), அறி​வியல் தொடர்​பாடல், அறி​வியல் பரவலாக்​கம்.

ஸ்பாரோ விருதுகளைப் பொறுத்​தவரை தமி​ழில் ஒரு பெண்​ணுக்​கும், ஓர் ஆணுக்​கும், தமிழ் அல்​லாத பிற மொழிகளில் ஒரு பெண் அல்​லது ஓர் ஆணுக்கு விருதுகள் வழங்​கப்​படுவது வழக்​கம். இந்த முறை இதில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. தமி​ழில், பெரிய​வர்​களுக்​கான அறி​வியல் (சுற்​றுச்​சூழல் உட்​பட) எழுத்​துகளில் பங்​களித்​ததற்​காக மூன்று பெண்​களும் ஓர் ஆணும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in