வானம்பாடிகளின் தாய்ப்பறவை

அஞ்சலி: கவிஞர் புவியரசு
வானம்பாடிகளின் தாய்ப்பறவை
Updated on
2 min read

காலம் செதுக்​கிச் செதுக்​கிச் சமைத்த மகா சிற்​பம் போல் தன் கடைசி நாட்​கள் வரை கம்​பீர​மாக வாழ்ந்​தவர் கவிஞர் புவியரசு (1931 – 2026).

என் உயிர்த் துடிப்பு

கவிதை என்​ப​தால்

அதுவே என் உயிரொப்​பம்

எனக் கவிதை​யில் மூழ்​கித் திளைத்​தவர் புவியரசு. நஸ்​ருல் இஸ்​லாமின் ‘புரட்சிக்காரன்’ கவிதை மொழிபெயர்ப்​புக்​காக சாகித்ய அகாதமி விருதை 2007ஆம் ஆண்டு பெற்​றார். 2009ஆம் ஆண்​டில் ‘கையொப்​பம்’ என்ற தன் படைப்​பிலக்​கிய நூலுக்​காக இரண்​டாம் முறை சாகித்ய அகாதமி விருது பெற்​றார். அரி​தாகவே அமை​கிற இந்த இரட்​டைச் சாதனைக்கு உரிய​வர் புவியரசு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in