புத்தகம் படிக்க ஏதுங்க நேரம்?

புத்தகம் படிக்க ஏதுங்க நேரம்?
Updated on
2 min read

தெரிந்த சிலரிடம், ‘‘ஏன் முன்பு போல நீங்​கள் புத்​தகங்​கள் வாசிப்​ப​தில்லை’’ எனக் கேட்​டால், அதற்கு ‘‘ஏதுங்க நேரம். இப்​ப​தான் எல்​லாமே மொபைலில் கிடைக்​கு​தே’’ என்று பதிலளிக்​கிறார்​கள். இது, சரி​யாகத் தோன்றினாலும், புத்தக வாசிப்பு குறித்த சரி​யான புரிதல் கொண்​டிருக்​க​வில்லை என்​பது விளங்​கு​கிறது. ‘புத்​தகங்​கள் தகவல் சேகரிப்​புக்​கும், அறிவு வளர்ப்​ப​தற்​கும் மட்​டுமல்ல; மூளை​யின் செயற்​பாட்டை அதி​கரித்து கட்​டமைப்பை மாற்​றுகிறது’ என நரம்​பணு​வியல் சுட்​டிக் காட்​டு​கிறது.

இன்​றைக்கு மனிதன் அதி​க​மாக நேரத்​தைச் செல​விடு​வது சமூக ஊடகங்​களில்​தான். துண்டுக் காணொளி​களை (ரீல்​ஸ்) ஒரு பதி​விலிருந்து அடுத்த பதி​விற்கு மேலே கீழே நகர்த்​து​வ​தால் கட்டை விரலின் பயன்​பாடு அதி​க​மாகி உள்​ளது. இதனால் நரம்​பு​கள் விரை​வில் பாதிக்​கப்​படும் என்​கின்​றனர் மருத்​து​வர்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in