ந.முத்துசாமியிடம் திரண்டிருக்கும் கலையாளுமை

ந.முத்துசாமியிடம் திரண்டிருக்கும் கலையாளுமை
Updated on
1 min read

ந.முத்துசாமி கட்டுரைகள்

தொகுப்பு: சி.அண்ணாமலை

காவ்யா பதிப்பகம்

விலை: ரூ.400

தொடர்புக்கு: 044-243473378

ந.​முத்​து​சாமி எனும் ஆளு​மையை ஒரு நாட​காசிரிய​ராகத்​தான் பலருக்​கும் தெரி​யும். ஆனால் அந்த ஆசிரியனுக்​குள் பன்​முகக் கலை ஆற்​றல் எவ்​வாறு திரண்​டிருக்​கிறது என்​பதை இந்​நூல் தெரிவிக்​கிறது.

சி.சு.செல்​லப்​பா​வின் ‘எழுத்​து’ பத்​திரி​கை, அறு​பதுகளில் புதுக்​க​விதையை மேம்​படுத்த முற்​பட்​ட​போது, ந.முத்​து​சாமி அதற்கு தோள்​கொடுப்​பவ​ராக இருந்​துள்​ளார். மிகச்​சிறந்த சிறுகதைகளை எழு​திய ந.முத்​து​சாமி அடுத்து ஒரு நாவலை எழுதக்​கூடும் என பலரும் நினைத்​திருப்​பார்​கள். ஆனால் அவரோ புதுக்​க​விதைப் போக்​கு​களை வளப்​படுத்​தும் ஆய்​வு​களில் ஈடு​பட்​டார். அதே​போல, ‘எழுத்​து’​வின் நவீன நாடகங்​கள் சார்ந்த தூண்​டு​தல்​தான் ‘கூத்​துப்​பட்​டறை’ என்​பதை அவரே பலமுறை சொல்லி வந்​துள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in