‘புதுமைத் தேனீ’ மறைந்தது

அஞ்சலி: மா.அன்பழகன்
‘புதுமைத் தேனீ’ மறைந்தது
Updated on
2 min read

கவிஞர், எழுத்தாளர், கதாசிரியர், கட்​டுரை​யாளர், பேச்​சாளர், இதழாசிரியர், திரைப்​படத் தயாரிப்​பாளர், அரசி​யல்​வா​தி, சமூக, இலக்​கியச் சிந்​தனை​யாளர், வணி​கர் மற்​றும் பொதுத்​தொண்​டர் எனப் பன்​முகம் கொண்ட மா. அன்​பழகன் இம்​மாதம் 22ஆம் தேதி சிங்​கப்​பூரில் கால​மா​னார். தமிழகத்​தின் வேதா​ரண்​யம் வட்​டம், ஆயக்​காரன்​புலம் கிராமத்​தில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவர், கலை, இலக்​கிய உலகில் ஆற்​றிய பணி​கள் மகத்​தானவை.

கும்​பகோணத்​தில் அறி​வியல் இளங்​கலை முதலாண்​டை​யும் பின்​னர் சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யில் பல் மருத்​து​வத்​தின் முதலாண்​டில் பயின்ற போதி​லும், முறை​யான பட்​டங்​கள் ஏதும் பெற​வில்​லை. இருப்​பினும், அறி​வுத்​தேடலும் சமூக அக்​கறை​யும் அவரது வாழ்​நாள் முழு​வதும் தொடர்ந்​தன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in